Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-8

டிப்பதில் செம பிஸியாகிவிட்டதால், சமுத்திரக்கனி டைரக்ட் பண்ணி முடித்துள்ள "நாடோடிகள்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மந்தமாக நடக்கிறதாம்.

Advertisment

சிறிய அளவில் காமெடி சீன்களில் வரும் தீப்பெட்டி கணேசன் க்ரைம் கதை ஒன்றை டைரக்ட் பண்ணி வருகிறாராம். சென்னையில் 10 நாட்கள் ஷுட்டிங் நடந்துள்ளதாம்.

Advertisment

விஞர் பா. விஜய் தயாரித்து டை

விஞர் பா. விஜய் தயாரித்து டைரக்ட் பண்ணிய "ஆருத்ரா'-வின் கலெக்ஷன் ரிசல்ட்டால், படத்தை வாங்கி வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் இராமசாமி ரொம்பவே கவலையில் இருக்காராம்.

ajith

ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டிலிருக்கும்போது, தனது மகள் அனோஷ்காவுடன் திருவான்மியூர் கடற்கரையில் அதிகாலை வாக்கிங் போவாராம் அஜீத்.

சின்னக் கலைவாணர் விவேக், சாலிகிராமத்திலிருக்கும் தனது வீட்டிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மெரினா பீச் வரை சைக்கிளிங் போகிறாராம்.

யாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன், வடபழனி 100 அடி சாலையில் "மாவடு' என்ற ஓட்டல் நடத்திவருகிறார்.

சென்னை கமலா தியேட்டர் ஓனர் ரமேஷ், நுங்கம்பாக்கம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

காமெடி நடிகர் முனீஸ்காந்த், ஷூட்டிங் இல்லாத நாட்களில், சாலிகிராமத்திலுள்ள டீக்கடை ஒன்றில் நண்பர்களுடன் அரட்டை அடித்து பொழுதைக் கழிக்கிறார்.

சென்னைக்கு வந்து சினிமாவில் ஸ்டண்ட் நடிகராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். நகரில் பழகிய மளிகைக் கடைக்காரரிடம்தான் இப்போதும் ஒரு பண்டல் ஹாஜா பீடி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் "நான் கடவுள்' ராஜேந்திரன்.

சினிமா கம்பெனிகளுக்கு சான்ஸ் கேட்டு போகும்போது, ஹெல்மெட் அணிந்தபடி டி.வி.எஸ். ஸ்கூட்டியில் செல்வதுதான் காமெடி யோகி பாபுவுக்குப் பிடிக்குமாம்.

டிப்பதில் செம பிஸியாகிவிட்டதால், சமுத்திரக்கனி டைரக்ட் பண்ணி முடித்துள்ள "நாடோடிகள்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மந்தமாக நடக்கிறதாம்.

சிறிய அளவில் காமெடி சீன்களில் வரும் தீப்பெட்டி கணேசன் க்ரைம் கதை ஒன்றை டைரக்ட் பண்ணி வருகிறாராம். சென்னையில் 10 நாட்கள் ஷுட்டிங் நடந்துள்ளதாம்.

cine180918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe