Skip to main content

பிட்ஸ் பஜார்

நடிப்பதில் செம பிஸியாகிவிட்டதால், சமுத்திரக்கனி டைரக்ட் பண்ணி முடித்துள்ள "நாடோடிகள்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மந்தமாக நடக்கிறதாம். சிறிய அளவில் காமெடி சீன்களில் வரும் தீப்பெட்டி கணேசன் க்ரைம் கதை ஒன்றை டைரக்ட் பண்ணி வருகிறாராம். சென்னையில் 10 நாட்கள் ஷுட்டிங் நடந்துள்ளதாம்.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்