சென்னை வடபழனியில் இருக்கும் விஜயா ஃபோரம் மால் தான், நடிகைகளின் மேனேஜர்கள், உதவி இயக்குநர்கள், சில பி.ஆர்.ஓ.க்களின் ஜங்ஷன் பாயிண்டாக இருக்கிறது.

Advertisment

ishwarayamenon

ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன் ஃப்ரெஷ்ஷாக ஃபோட்டோ ஷூட் நடத்தி இண்டஸ்ட்ரியில் உலவவிட்டிருக்கிறார் என்றால், இன்னொரு ஹீரோயினான மனிஷா யாதவு ஃபேஷன் ஷோ ஒன்றில் கலக்கலாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

விஷ்ணு விஷாலின் சொந்தத் தயாரிப்பான "கவரிமான் பரம்பரை'-க்காக மதுரை அருகே பூலாம்பட்டியில் 40 லட்ச ரூபாயில் வீடு செட்டும், நாயக்கன் பட்டியில் 10 லட்ச ரூபாயில் டீக்கடை செட்டும் போட்டுள்ளார்கள்.

Advertisment

manisha

ளர்ந்துவரும் காமெடி நடிகரான முனீஸ்காந்த், தனது சொந்த ஊரான வத்தலக்குண்டு அருகே 30 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுள்ளாராம்.