Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-6

ஜினி நடிக்கும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், கார்த்திக் சுப்புராஜ் டைரக்ட் பண்ணும் படத்திற்காக கும்மிடிப்பூண்டி அருகே லைப்ரரி செட் போட்டுள்ளார்கள். அந்த செட்டில்தான் ரஜினிக்கும் பாபி சிம்ஹாவுக்கும் இடையே நடக்கும் ஃ

ஜினி நடிக்கும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், கார்த்திக் சுப்புராஜ் டைரக்ட் பண்ணும் படத்திற்காக கும்மிடிப்பூண்டி அருகே லைப்ரரி செட் போட்டுள்ளார்கள். அந்த செட்டில்தான் ரஜினிக்கும் பாபி சிம்ஹாவுக்கும் இடையே நடக்கும் ஃபைட் சீன் ஷூட் பண்ணியிருக்கிறார்கள்.

Advertisment

காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் நடக்கும் திருவிழா சீனுடன் விஷாலின் "சண்டக்கோழி-2' ஷூட்டிங்கிற்கு நிறைவு பூஜை போட்டுள்ளார்கள். இந்த சீனில் அட்டகாசமாக பைக் ஓட்டிவந்து அசத்தினாராம் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்.

Advertisment

keerthisuresh

ராஜேஷ் எம். டைரக்ஷனில் சிவகார்த்திகேயன்- நயன்தாரா ஜோடிபோடும் படத்தின் இரண்டாம் கட்ட ஷெட்யூல் சென்னை ஈ.சி.ஆர்-ல் முடிந்துள்ளது. அடுத்த கட்ட ஷுட்டிங் கனடாவில் ஆரம்பமாகவுள்ளது. கனடா போவதற்குமுன்பு "நேற்று- இன்று- நாளை' டைரக்டர் ரவிக்குமார் டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், பின்னிமில்லில் நடந்துவருகிறது. வில்லன்களுடன் சிவா மோதும் ஃபைட் சீன் எடுத்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸின் "சர்கார்' படத்தில் மீனவ குப்பத்து இளைஞராக வேஷம் கட்டுகிறாராம் விஜய். மீனவரான விஜய்யுடன் 17 இளைஞர்கள் எப்போதுமே கூட வருவார்களாம். அந்த 17 பேரில் 7 பேர் ஐ.டி. கம்பெனி இளைஞர்கள்.

cine280818
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe