Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-5

* "காக்கா முட்டை' மணிகண்டன் - விஜய் சேதுபதி காம்பினேஷனில் உருவாகும் "கடைசி விவசாயி' படத்திற்காக மதுரை அருகே இருக்கும் சாப்டூரில் பெரிய அளவில் செட் போடும் பணி நடந்துவருகிறது.

Advertisment

bits

* நிறைய வெற்றிப் படங்களை வெளியிட்டவர், விஜய் சேதுபதியின் "தர்மதுரை'-யை தயாரித்தவர் ஸ்டுடியோ-9 ஆர்.கே. சுரேஷ். இவர் ஹீரோவாக நடித்த "பில்லா பாண்டி' ரிலீசாக முடியாமல் தவிக்கிறது. இன்னொரு படமான "வேட்டை நாய்' முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்த நிலையில் நிற்கிறது.

* முத்தையா டைரக்ஷனில் கௌதம் கார்த்தி- மஞ்சிமா மோ

* "காக்கா முட்டை' மணிகண்டன் - விஜய் சேதுபதி காம்பினேஷனில் உருவாகும் "கடைசி விவசாயி' படத்திற்காக மதுரை அருகே இருக்கும் சாப்டூரில் பெரிய அளவில் செட் போடும் பணி நடந்துவருகிறது.

Advertisment

bits

* நிறைய வெற்றிப் படங்களை வெளியிட்டவர், விஜய் சேதுபதியின் "தர்மதுரை'-யை தயாரித்தவர் ஸ்டுடியோ-9 ஆர்.கே. சுரேஷ். இவர் ஹீரோவாக நடித்த "பில்லா பாண்டி' ரிலீசாக முடியாமல் தவிக்கிறது. இன்னொரு படமான "வேட்டை நாய்' முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்த நிலையில் நிற்கிறது.

* முத்தையா டைரக்ஷனில் கௌதம் கார்த்தி- மஞ்சிமா மோகன் ஜோடிபோடும் "தேவராட்டம்' ஷூட்டிங் மதுரை வைகை ஆற்றங்கரை யோரம் நடந்துவருகிறது. ஆற்றுக்குள் ஏகப்பட்ட கார்களும் ஷூட்டிங் வாகனங்களும் நிற்பதாலும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் என ஷூட்டிங் ஆட்கள் அசுத்தப்படுத்துவதாலும் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் டைரக்டர் முத்தையாவிடம் முறையிட்டனர். இதையடுத்து அனைத்தையும் க்ளியர் பண்ணச் சொல்லிலிவிட்டாராம் முத்தையா.

Advertisment

manjuma

* டைரக்டர் மிஷ்கின் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சினிமாக்களின் சி.டி. இருக்கிறதாம். இந்த சி.டி.க்களில் இருக்கும் படத்தை barathirajaபார்த்து கதை சொல்வதுதான் மிஷ்கின் உதவி இயக்குனர்களின் முக்கிய வேலை.

* விஷ்ணுவிஷால்- தெலுங்கு ஹீரோ ராஜசேகர்- ஜீவிதா மகள் ஷிவானி ஜோடிபோடும் "கவரிமான் பரம்பரை' ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் கல்லூரியிலும் மதுரை, சிவகங்கையிலும் நடந்து வருகிறது. இளையதிலகம் பிரபு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தில் சிங்கம்புலிலியும் முனீஸ்காந்தும் காமெடிக்கு கைகோர்த்திருக்கிறார்கள்.

* சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் "சங்கத் தலைவன்' படத்தை டைரக்ட் பண்ணிவருகிறார் "புகழ்' பட இயக்குனர் மணிமாறன். இப்படத்தில் நெசவாளியாக நடிக்கிறார் கருணாஸ். ""சொந்தப் படம் எடுத்ததால் ரெண்டு வருஷத்துக்கு முன்னால் வரைக்கும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அம்மா ஜெயலலிலிதா புண்ணியத்துல எம்.எல்.ஏ.ஆனேன். அவரு செத்தபிறகு கூவத்தூர் புண்ணியத்துலயும் மற்ற வகைகளிலேயும் கையில் இப்ப பல கோடிகள் இருக்கு. இதை இப்படியே மெயிண்டெய்ன் பண்ணிரணும்'' என ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓப்பனாகவே பேசுகிறாரம் கருணாஸ்.

sivani

* டைரக்டர் சுசீந்தரனிடம் உதவி இயக்குனராக இருந்த மகேஷ், "தோழர் வெங்கடேஷ்' என்ற டைட்டிலிலில் புரட்சிப்படம் ஒன்றை எடுத்து வருகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கோவன், உணர்ச்சிமிகு பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.

*"முண்டாசுப்பட்டி'-யில் "கோ' டைரக்டராக வேலை பார்த்த சலீம், விஷ்ணுவிஷாலிலிடம் கதை சொல்லிலி டைரக்டராக புரமோஷன் ஆகிவிட்டாராம்

. * பிள்ளையார் குறித்துப் பேசியதற்காக நீதிமன்றத்தில் வழக்கு, கண்டிஷன் பெயில் என க்ரிட்டிக்கல் பொஸிஷன் இருந்தாலும் தனது "ஓம்' பட ரிலீஸ் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் பாரதிராஜா.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe