Advertisment

பிட்ஸ் பஜார் 4 குவார்ட்டர் மேட்டர்!

/idhalgal/cinikkuttu/bits-bazaar-4-quarter-matter

ரொம்ப நாளுக்கப்புறம் ஜெயராமுக்கு மலையாளத்தில் நல்லதா ஒரு படம் அமைஞ்சிருக்காம். "லோனப்பண்டே மாமொதீஸா' என்ற அந்தப் படத்தில், ஜெயராமுக்கு அன்னா ராஜனும் கனிகாவும் ஜோடி போடுகிறார்கள்.

Advertisment

4quarter

லோனப்பனாக வாட்ச் சர்வீஸ் மற்றும் விற்பனை செய்பவராக வருகிறாராம் ஜெயராம்.

ரொம்ப நாளுக்கப்புறம் ஜெயராமுக்கு மலையாளத்தில் நல்லதா ஒரு படம் அமைஞ்சிருக்காம். "லோனப்பண்டே மாமொதீஸா' என்ற அந்தப் படத்தில், ஜெயராமுக்கு அன்னா ராஜனும் கனிகாவும் ஜோடி போடுகிறார்கள்.

Advertisment

4quarter

லோனப்பனாக வாட்ச் சர்வீஸ் மற்றும் விற்பனை செய்பவராக வருகிறாராம் ஜெயராம்.

மும்பை மாடலிலிங் உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இனயத் என்ற இளம்சிட்டு, கோடம்பாக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வந்து இறங்கினால் சும்மா அதிரணும்ல என்ற கணக்கோடு, ஜிக்குன்னு ஃபோட்டோ ஷூட் நடத்தி, அதை பி.ஆர்.ஓ. நிகில் மூலமா உலாவவிட்டிருக்காரு இனயத்.

"மேயாத மான்' படம் பரவலாகப் பேசப்பட்டாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இந்துஜாவுக்கு கார்த்தி யுடன் கைகோர்த்த "கடைக்குட்டி சிங்கம்' நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது. இப்போது ராதாமோகன் டைரக்ஷனில், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான "60 வயது மாநிறம்' படத்திலும் பெர்ஃபாமென்ஸில் தூள் கிளப்பியிருந்தார் இந்துஜா. "60 வயது மாநிறம்' என்ற அருமையான இந்தப் படத்தில் இந்துஜாவை மிகமிக அழகாகக் காட்டியிருந்தார் டைரக்டர் ராதாமோகன். இந்தப் பேர் கிடைத்த தெம்பால் இனிமேல் பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஜோடிசேரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இந்துஜா.

4quarter

Advertisment

"உச்சத்துல சிவா', "செல்லமடி நீ எனக்கு', "ஒண்டிக்கட்ட' படங்களில் சின்ன ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நேகா, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் போன்ற ஹீரோக்களுடன் ஜோடிபோடும் முடிவோடு, ஃபிரஷ்ஷாக, கிளாமராக ஃபோட்டோ நடத்த ரெடியாகி வருகிறாராம்.

cine180918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe