Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-11

"பேட்ட'-யில் ரஜினியின் செகண்ட் லுக் செம கலக்கலாக இருக்கு. கங்கை நதிக்கரையில் ஷூட்டிங்கும் நடந்துக்கிட்டிருக்கு.

Advertisment

மிழில் வாய்ப்புகள் கம்மியாகிக்கொண்டே போவதால், கிளாமராக ஃபோட்டோ ஷூட் நடத்தி நெட்டிலும் டைரக்டர்களின் இ-மெயிலிலும் தனது பி.ஆர்.ஓ. மூலம் உலாவவிட்டிருக்கிறார் கேத்ரின் தெரசா. இதே வழியில்தான் ராஷிகண்ணாவும்.

Advertisment

rajini

"சண்டக

"பேட்ட'-யில் ரஜினியின் செகண்ட் லுக் செம கலக்கலாக இருக்கு. கங்கை நதிக்கரையில் ஷூட்டிங்கும் நடந்துக்கிட்டிருக்கு.

Advertisment

மிழில் வாய்ப்புகள் கம்மியாகிக்கொண்டே போவதால், கிளாமராக ஃபோட்டோ ஷூட் நடத்தி நெட்டிலும் டைரக்டர்களின் இ-மெயிலிலும் தனது பி.ஆர்.ஓ. மூலம் உலாவவிட்டிருக்கிறார் கேத்ரின் தெரசா. இதே வழியில்தான் ராஷிகண்ணாவும்.

Advertisment

rajini

"சண்டகோழி-2' தனது குரு லிங்குசாமிக்கு முக்கியப் படம் என்பதால், சண்டகோழி முதல் பாகத்தில் அவரிடம் அசிஸ்டன்ட் டைரக்டர்களாக வேலை பார்த்த "கருப்பன்' படத்தை டைரக்ட் பண்ணிய பன்னீர்செல்வமும், பிஸியான நடிகராகிவிட்ட கவிதா பாரதியும் "சண்டகோழி-2'-வில் லிங்குவிற்கு உதவியாக வேலை செய்தார்களாம்.

katharinthersa

பார்ட்-2 சீசன் கலாச்சாரப்படி "உறியடி-2'-வின் ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்துவருகிறது. "மிருகம்-2' எடுக்க ஆயத்தமாகிவிட்டனர் டைரக்டர் சாமியும் ஹீரோ ஆதியும்.

"காக்கும் சிவன்' ஷூட்டிங்கை குற்றாலத்தில் முடித்துவிட்டு, காரைக்குடியில் டேரா போட்டுள்ளது யூனிட். ஹிட் சென்டிமென்டிற்காக "சண்டகோழி-2' ஷூட்டிங் நடந்த வீட்டிலேயே "காக்கும் சிவன்' ஷூட்டிங் நடக்கிறதாம்.

"சைக்கோ', "கவரிமான் பரம்பரை', "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு', "குட்டி யானை' என ஏழெட்டுப் படங்களை வரிசையாக கையில் வைத்துக்கொண்டு செம பிஸியாக இருக்கிறார் சிங்கம்புலி.

"பிக்பாஸ்' வின்னரான நடிகை ரித்விகா, இப்போது டைரக்டர் ஏ. வெங்கடேஷின் "நேத்ரா' படத்தில் பிஸியாகிவிட்டார். ரித்விகாவுக்கு ஜோடி போடுகிறார் வினய்.

"ஏபிசிடி', "நேபாளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து OST FILMS ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் "ஏஞ்சல்', "தொட்டாசிணுங்கி', "சொர்ணமுகி', "பிரியசகி', "தூண்டில்' போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ். அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

ழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான "ஆர்.எக்ஸ் 100' படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் "கயல் ஆனந்தி' ஆகியோர் நடிக்கிறார்கள்.

cine161018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe