Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-0

ராம் டைரக்ஷனில் மம்முட்டி நடித்திருக்கும், பி.எல்.தேனப்பன் தயாரித்திருக்கும் "பேரன்பு' வெளிநாட்டு சினிமா விழாக்களில் பெரிய வரவேற்பைப் பெற்றது. "பேரன்பு' ரிலீசானால் எனக்கும் பெரிய பேர் கிடைக்கும் என சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார், மம்முட்டிக்கு ஜோடி போட்டிருக்கும் அஞ்சலி.

Advertisment

anjali

தெலுங்கில் தயாராகும் "கீதாஞ்சலி-2'-ல் பேயாக

நடிப்பதும் ஹாயாகத் தான் இருக்கு என்றும் சொல்கிறார் அஞ்சலி.

இந்தி நட

ராம் டைரக்ஷனில் மம்முட்டி நடித்திருக்கும், பி.எல்.தேனப்பன் தயாரித்திருக்கும் "பேரன்பு' வெளிநாட்டு சினிமா விழாக்களில் பெரிய வரவேற்பைப் பெற்றது. "பேரன்பு' ரிலீசானால் எனக்கும் பெரிய பேர் கிடைக்கும் என சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார், மம்முட்டிக்கு ஜோடி போட்டிருக்கும் அஞ்சலி.

Advertisment

anjali

தெலுங்கில் தயாராகும் "கீதாஞ்சலி-2'-ல் பேயாக

நடிப்பதும் ஹாயாகத் தான் இருக்கு என்றும் சொல்கிறார் அஞ்சலி.

இந்தி நடிகர் ஷாஹித் கபூரும் அவரின் மனைவி மீரா ராஜ்புட்டும் அம்புட்டு அன்யோன்யமாக இருப்பவர்கள். ஒரு டி.வி.டாக் ஷோவின் போது, ""செக்ஸ் விஷயத்தில் எந்த பொஷிஷன் உங்களுக்குப் பிடிக்கும், உங்க ஹஸ்பண்ட் எப்படி?'' என தொகுப்பாளினி ஏடாகூடமாகக் கேட்ட போது, கொஞ்சமும் அசராமல், ""செக்ஸின் போது என் ஹஸ்பண்ட் தான் ஃபுல்லா ஆக்குபை பண்ணுவாரு'' என தடாலடியாக பதில் சொல்லியிருக்கிறார் மீரா ராஜ்புட். அப்போது ஷாஹித்கபூரும் பக்கத்தில் இருந்தது தான் ஹைலைட்.

Advertisment

kajal-agarwal

வெற்றிமாறனின் கடும் உழைப்பில் உருவாகி, வெற்றிகரமாக முடிந்திருக்கும் "வடசென்னை'யை ரொம்பவே எதிர்பாக்கிறார் ஆண்ட்ரியா. "தரமணி'க்கு அடுத்து தான் நடித்திருக்கும் தரமான படம் "வடசென்னை' எனச் சொல்லும் ஆண்ட்ரியா, ""டைரக்டர் வெற்றிமாறன் மனசுக்குள் உருவகப் படுத்தியிருக்கும் குணாதிசயத்தை வைத்துத் தான் ஹீரோயின்களை செலக்ட் பண்ணுகிறாரே தவிர அழகைப் பார்த்து அல்ல. வெற்றிமாறன் மாதிரியே மற்ற டைரக்டர்களும் இருந்துவிட்டால், சினிமாவில் பிரச்சனையே இல்லை'' என வெற்றிமாறன் புகழ் பாடுகிறார்.

vikaram

"கற்க கசடற' மூலம் லட்சுமி ராய் தமிழ் சினிமாவுக்கு வந்து 13 வருஷங்கள் ஆச்சு, இப்ப பேரும் ராய்லட்சுமி ஆகிப்போச்சு. பெரிய ஹீரோக்கள் யாருடனும் ஜோடியாக நடிக்காவிட்டாலும் செம பிஸியாகத் தான் இருக்கிறார் ராய்லட்சுமி. ""இந்தியில் நடித்த ’ஜூலி-2’ ஃப்ளாப் ஆனாலும் எனக்கு கவலையில்லை. அந்தப் படம் மூலம் பலரின் தொடர்பு எனக்கு கிடைச்சிருக்கு. அதவச்சு காலத்தை ஓட்டிருவேன்'' என்கிறார் ராய்லட்சுமி.

தெலுங்கு ஃபீல்டில் செம ஸ்டெடியாகப் போய்க் கொண்டிருக்கிறது காஜல் அகர்வாலின் மார்க்கெட். அங்கு பிரபல டைரக்டரான சீனு வைட்லாவின் மனைவி ரூபா ஆரோக்கியமான இயற்கை உணவு வகைகளை விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரூபா நிறுவனத்தின் உணவுப் பொருள் ஒன்றின் விளம்பரத்துக்காக பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம் காஜல் அகர்வால்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe