Advertisment

பிக்பாஸ்-2 அக்கப்போரும் கவர்ச்சிப் போரும்!

/idhalgal/cinikkuttu/bigboss-2-thats-glamorous-war

ந்திய மொழிகளில் எந்த மொழியில் "பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகிறதோ, அதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சர்ச்சைகளும் சலசலப்புகளும் ஆரம்பமாகிவிடுகிறது. இது திட்டமிட்டு ஆரம்பிக்கப்படுகிறதா, இல்ல திடீர்னு ஆரம்பமாகிறதா என எல்லாருக்கும் செம டவுட் இருக்கத்தான் செய்கிறது.

Advertisment

bigboss

தெலுங்கு "பிக்பாஸ்' மு

ந்திய மொழிகளில் எந்த மொழியில் "பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகிறதோ, அதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சர்ச்சைகளும் சலசலப்புகளும் ஆரம்பமாகிவிடுகிறது. இது திட்டமிட்டு ஆரம்பிக்கப்படுகிறதா, இல்ல திடீர்னு ஆரம்பமாகிறதா என எல்லாருக்கும் செம டவுட் இருக்கத்தான் செய்கிறது.

Advertisment

bigboss

தெலுங்கு "பிக்பாஸ்' முதல் பாகத்தை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிரபலங்களால் முதல் பாகம் ஹிட் அடித்தது. சில மாதங்கள் இடைவெளிக்குப்பின் "பிக்பாஸ்-2' வேலைகள் ஆரம்பமான நேரத்தில் படுக்க கூப்பிட்ட சமாச்சாரத்தால் புகழ் பெற்றார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ரைட்டு, டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்கு சிக்கிருச்சு பார்ட்டி என நினைத்த தெலுங்கு சேனலான ஸ்டார் மா டி.வி. "பிக்பாஸ்-2'-விற்கு ஸ்ரீரெட்டிக்கு கொக்கி போட்டது. "கரும்பு தின்ன சம்பளம் கொடுத்தா கசக்கவா போகுது' ஸ்ரீயும் ஓ.கே. சொல்லிலிட்டாரு.

Advertisment

ஜூனியர் என்.டி.ஆர். பிஸியாகிவிட்டதால், இன்னொரு இளம் ஹீரோ நானியை அணுகியது ஸ்டார் மா டி.வி. இந்த விஷயம் தெரியாமத்தான் "நானி ஒரு செக்ஸ் வெறியன். விலங்குகள்போல் வெறித்தனமா வேகம் காட்டுவாரு. அவரால் கடுமையான சித்ரவதை பட்டிருக்கேன்' என எகிடுதகிடாக நானிமீது அட்டாக் பண்ணினார் ஸ்ரீரெட்டி.

kamal

விடுவாரா நானி, "பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஸ்ரீரெட்டிய விடாதே,' என ஸ்டார் டி.விக்கு கொக்கி போட, "எஸ் சார்' எனச் சொல்லிலிவிட்டது ஸ்டார் டி.வி. இதனால் செம கடுப்பான ஸ்ரீரெட்டி, நானி மீதான அட்டாக்கை தீவிரப்படுத்தியிருக்கிறார்.

தெலுங்கு பிக்பாஸ்--2 அப்படி என்றால், தமிழில் விஜய் டி.வி.யில் "பிக்பாஸ்-2'-ஐ தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறார் கமல். தமிழ் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகியிருக்கிறார் சினிமா விலிருந்து ரிடையர்டான கவர்ச்சிப் பார்ட்டி மும்தாஜ்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe