Advertisment

பிக்பாஸ்-2' ஜில்பான்ஸ்... கில்பான்ஸ்...

/idhalgal/cinikkuttu/bigboss-2-jilbons-gilbons

விஜய் .டி.வி.யில் கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய "பிக்பாஸ்' செம ஹிட்டடித்தது. இப்போது "மக்கள் நீதி மய்ய'த்தின் தலைவராகி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்துவருகிறார்

விஜய் .டி.வி.யில் கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய "பிக்பாஸ்' செம ஹிட்டடித்தது. இப்போது "மக்கள் நீதி மய்ய'த்தின் தலைவராகி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்துவருகிறார் கமல். பரபரப்பான அரசியல் பணிகளுக்கிடையே ஷங்கர் டைரக்ஷனில் "இந்தியன்-2' விலும் கமிட்டாகியுள்ள கமல், "பிக்பாஸ்-2' களத்திலும் தூள் பறத்த ரெடியாகிவிட்டார். "பிக்பாஸ்-1' நடந்த அதே ஈ.வி.பி.ஸ்டுடியோவில்தான் "பிக்பாஸ்-2' விற்கான வீடு செட் போடப்பட்டுவருகிறது.

Advertisment

bigboss

lakshmirai

poonam

priyanand

வருகிற ஜூன் கடைசியில் ஆரம்பமாகவுள்ள "பிக்பாஸ்-2'-வில் கலந்துகொள்ள "இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஹீரோயின் யாஷிகா ஆனந்த், இனியா, கஸ்தூரி, ராய்லட்சுமி, பூனம் பாஜ்வா, சொர்ணமால்யா, லட்சுமி மேனன், ப்ரியா ஆனந்த், "அட்டக்கத்தி' நந்திதா போன்ற ஜில்பான்ஸ், கில்பான்ஸ் ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது விஜய் டி.வி. இதில் ஒருசிலரைத் தவிர பெரும்பாலான ஹீரோயின்கள் ஓ.கே.சொல்லிவிடும் மூடில் இருக்கிறார்களாம்.

Advertisment

100 நாட்களும் பிக்பாஸ் வீட்டுக் குள் ஒரே அமர்க் களம்தான்; அட்ட காசம்தான்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe