அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் "அழகு மகன்.'
இந்தப் படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/beauty.jpg)
கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார்.
மற்றும் இளவரசு ராஜ்கபூர், ஜி.எம். குமார், சிங்கம்புலிலி, பவன், சேரன்ராஜ், செந்தி, நித்திஸ் விசித்திரன், வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்""தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சி களையும் பிரதிபலிலிக்கும் படம்.
அன்பைப் பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு. தென்மாவட்ட மண்ணின் மகிமையையும் அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. .
படப்பிடிப்பு பெரியகுளம், தேனி, போடி போன்ற இடங்களிலும் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது.
படத்தைப் பார்த்த பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீ முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியிடுகிறார்'' என்றார் இயக்குநர். சென்னையில் துவங்கிய "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/beauty-t.jpg)