Advertisment
/idhalgal/cinikkuttu/beating-grief

மீபத்தில் வெளியான "ஃபோர்ப்ஸ்' இதழில் அமெரிக்க டிவி நடிகை கைலி ஜென்னர் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருந்தார். சொந்த முயற்சியில் கோடீஸ

மீபத்தில் வெளியான "ஃபோர்ப்ஸ்' இதழில் அமெரிக்க டிவி நடிகை கைலி ஜென்னர் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருந்தார். சொந்த முயற்சியில் கோடீஸ்வரி ஆன இளம்பெண் என்று அந்த இதழ் பெருமைப்படுத்தியது. பில்கேட்ஸ், மார்க் சுகர்பெர்க் வரிசையில் வெறும் 20 வயதேயான கைலி ஜென்னரும் சேர்ந்திருந்தார்.

Advertisment

jenner

ஆனால், இந்த வரிசையில் அவரைச் சேர்த்ததை பல பக்கத்தில் இருந்தும் எதிர்த்திருக்கிறார்கள். லட்சாதிபதி தம்பதிக்குப் பிறந்தவர் கோடீஸ்வரர் ஆனதில் என்ன ஆச்சர்யம் இருக்கு? எதற்காக இவருக்கு இந்த வெற்று விளம்பரம் என்று திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

ஆனால், கைலியோ... தன் லிப் மார்க்கரை நீக்கிவிட்டதாக அடுத்த செய்தியை வெளியிட்டு, அவர்களை ஆஃப் செய்துவிட்டார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe