Advertisment

நடிகையின் குளியல் ரகசிய!

/idhalgal/cinikkuttu/bathroom-secret-actress

ந்தி டி.வி. சீரியல் பிரபலம், சினிமாவில் ஓரளவு பிரபல பார்ட்டியான சாராகான், சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி "பிக்பாஸ்' மூலம் மேலும் பிரபலமானார். "பிக்பாஸு'க்குப்பிறகு இந்தி சினிமா வாய்ப்புகள் சாராகானின் வீட்டுக் கதவைத் தட்டின. சாராகானின

ந்தி டி.வி. சீரியல் பிரபலம், சினிமாவில் ஓரளவு பிரபல பார்ட்டியான சாராகான், சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி "பிக்பாஸ்' மூலம் மேலும் பிரபலமானார். "பிக்பாஸு'க்குப்பிறகு இந்தி சினிமா வாய்ப்புகள் சாராகானின் வீட்டுக் கதவைத் தட்டின. சாராகானின் தங்கச்சி அய்ராகானும் நடிப்புத் தொழிலிலில் இறங்கினார். அக்காவுக்கும் தங்கச்சிக்கும் வேட்டை.. வேட்டை செம வேட்டைதான்.

Advertisment

sarakhan

இந்த சாராகான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் குளியல் தொட்டியில் நிர்வாணமா குளிக்கும் ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் போட்டு பலபேரை கிர்ர்ரடிக்க வைத்தார். "ஏம்மா இப்படி'ன்னு யாருமே கேட்காட்டியும் ""தண்ணியப் போட்ட என் தங்கச்சி, ஃபுல் மப்புல இந்த ஃபோட்டோவ போட்டுட்டா. அது ஒண்ணும் தப்பு இல்லையே. இதப் பார்த்த என்னோட அப்பா- அம்மாவே எதுவும் சொல்லாதபோது, மத்தவங்களுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்?'' அப்படின்னு அள்ளிவிட்டாரு.

sarakhan

Advertisment

இந்த குளியல் ஃபோட்டோ ரகசியம் என்னன்னா, லண்டன் வாழ் இலங்கை தொழிலதிபர்கள் இருவருடன் அக்காவும் தங்கையும் டிஸ்கஷன் டீலிங் முடித்துவிட்டு, ஃபுல்மப்பில் ஓட்டலுக்குத் திரும்பியுள்ளனர். சாராகானிடம் டீலிங் நடத்திய தொழிலதிபருக்கு, சாராவை நிர்வாணக் குளியல் போஸில் பார்க்க ஆசையாம்.

அவரின் ஆசைக்கு இணங்கித்தான் இந்த எக்குத்தப்பான சீனை ரிலீஸ் பண்ணினாராம் தங்கச்சி அய்ராகான். இந்த டீலிலிங்கும் நல்லாத்தான்யா இருக்கு.

இதையும் படியுங்கள்
Subscribe