"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படம்மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
தற்போது படவாய்ப்புகள் குறைந்தநிலையில் விஜய் டி.வி. யின் "பிக்பாஸ்-2' வீட்டுக்குள் இருக்கிறார். கடந்த சீசனைவிட "பிக்பாஸ்-2' எதிர்பார்த்த அளவு மக்களிடைய வரவேற்பு கிடைக்காததால் தனது டி.ஆர்.பியை உயர்த்த வியூகத்தை வகுத்து ஐஸ்வர்யா தத்தாவை வில்லிலியாக சித்திரிக்க வைத்துள்ளது விஜய் டி.வி. இவருக்கு எதிராக தாடி பாலாஜியையும், சென்றாயனையும் களத்தில் இறக்கியுள்ளது பிக்பாஸ் டீம்...
அதன் ஒருபகுதியாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி டாஸ்க்கை வழங்கி உசுப்பேத்தி யுள்ளது பிக்பாஸ் டீம். அதனால் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது, மற்றவர்களின் உடைமைகளை தண்ணீரில் போடுவது என மக்களை இவருக்கு எதிராய் சித்தரிக்கிறார்கள். இந்த பரபரப்பு ஒருபுறம் இருக்க ஐஸ்வர்யா தத்தா நடித்த ஆபாசப்படம் ஒன்று இணையத் தில் வலம்வந்து பலபேரை முகம் சுழிக்க வைத்துள்ளது, பெங்காலிலி மொழியில் வந்த பலான படம் அது. 1990 ஜனவரி 1-ஆம் தேதி பிறந்த இந்த பெங்கால் குஜிலி மாடலிலிங்கில் இருந்தபோது நடித்த அந்தப் படத்தைப் பார்த்துதான் ஏகப்பட்ட பேர் கிர்ரடித்துக் கிடக்கிறார் கள். ஆனால் இந்த ஆபாச வீடியோவில் உள்ளது ஐஸ்வர்யா தத்தாவைப் போன்ற தோற்றம் கொண்ட நடிகை எனவும் சொல்கிறார்கள். நாம என்னத்த கண்டோம்!