Advertisment

கவர்ச்சிக் கலக்கல்!

/idhalgal/cinikkuttu/attractive-mix

ங்க ஊர்ல சேலைன்னா எங்க ஊர்ல ஜட்டி, பிரா ரேஞ்சுக்கு, சிலசமயம் எதுவுமே இல்லாம இறங்கி அடிப்போம். ஆனா உங்க சென்னைக்கு வந்ததுனால ஜீன்ஸ் டிரவுசரோட நிப்பாட்டிக்கிட்டேன்- இப்படி சொல்லி நம

ங்க ஊர்ல சேலைன்னா எங்க ஊர்ல ஜட்டி, பிரா ரேஞ்சுக்கு, சிலசமயம் எதுவுமே இல்லாம இறங்கி அடிப்போம். ஆனா உங்க சென்னைக்கு வந்ததுனால ஜீன்ஸ் டிரவுசரோட நிப்பாட்டிக்கிட்டேன்- இப்படி சொல்லி நமது ஃபோட்டோகிராபருக்கு போஸ் கொடுத்தவர் ஹாலிலிவுட் நடிகையான சலினா குஷ்மானோ.

Advertisment

bbb

நம்ம திருச்சியைச் சேர்ந்த டெல்லி கணேசன் என்பவர் 30 ஆண்டுகளுக்குமுன்பே அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டவர். நம்ம நடிகர் நெப்போலியனுக்கு நெருக்கமான நண்பர். இப்போது ஹாலிலிவுட் படங்களையும் தயாரித்துக்கொண்டிருக்கிறார். நெப்போலிலியன் மற்றும் ஹாலிலிவுட் நடிகர்கள் நடிக்கும் "கிறிஸ்துமஸ் கூப்பன்' என்ற படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சிக்காக மூன்று மாதங்களுக்குமுன், நெப்போலிலியன் மற்றும் ஹாலிவுட் நடிகர்களுடன் சென்னை வந்தார் டெல்லி கணேசன்.

இருவாரங்களுக்கு முன்பு "டெவில்ஸ் நைட்' என்ற ஹாலிவுட் படத்தின் சவுண்ட் டிராக் ரிலீஸ் ஃபங்கஷனுக்காக சென்னை வந்தார் கணேசன். அப்போது நமது ஃபோட்டோகிரா பரின் கேமரா கண்களுக் குள் ஹாலிவுட் நடிகை சலினா சிக்கியபோது...

cini170919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe