Advertisment

அடச்சீ... சங்கதி-03

/idhalgal/cinikkuttu/atacacaii-canakatai-03

துவும் தெலுங்கு தேச மேட்டர்தான். தெலுங்கு சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்தவர், நடித்துக் கொண்டிருப்பவர் சந்தியா நாயுடு. அங்குள்ள முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள்

துவும் தெலுங்கு தேச மேட்டர்தான். தெலுங்கு சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்தவர், நடித்துக் கொண்டிருப்பவர் சந்தியா நாயுடு. அங்குள்ள முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் அனைவருக்கும் அம்மா வேஷம் போட்டவர்.

Advertisment

ladies

அந்த அம்மா என்ன சொன்னாருன்னா, ""ஷூட்டிங் ஸ்பாட்டிலும், "ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன்' என டைரக்டர் சொல்லும்போதும் "அம்மா அம்மா' என பாசமழை பொழிவார்கள் ஹீரோக்கள். நானும் மகனே''ன்னு அன்பு மழை பொழிவேன். ஷூட்டிங்கெல்லாம் முடிஞ்சு வீட்டுக்குப் போனபிறகு, நைட் ஆனதும் சரக்கடிச்சுட்டு, என்ன மேடம் ஓ.கே.வா?'ன்னு ஓப்பனாவே படுக்கக் கூப்பிடுவார்கள். அதிலும் சில ஹீரோக் கள், வாட்ஸ்-அப்பில் சாட்டிங் பண்ணச் சொல்லிலி கம்பெல் பண்ணுவார்கள்.

Advertisment

அப்படி சாட்டிங் பண்ணும்போது, "நைட்டி ரொம்ப நைசா இருக்குமா. உள்ள ஏதும் போட்டிருக்கீங் களா'ன்னு பச்சையா சாட்டிங் பண்ணி ரொம்பவே இம்சை பண்ணுவார்கள்'' என கண்ணீர்மல்க சொல்லிலியிருக்கிறார் அந்தத் தாய் நடிகை.

ஆந்திர சினிமாக் காரய்ங்க. ஒரு டைப்பாத்தான்யா போய்க்கிட்டிருக் காய்ங்க.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe