Advertisment

அடா சர்மா... அம்மாமா...

/idhalgal/cinikkuttu/ata-sharma-mama

சிம்பு நடித்த "இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டவர் அடா சர்மா. "சார்லி சாப்ளின்-2' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisment

sharma

சில ஆண்டுகளுக்குமுன்

சிம்பு நடித்த "இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டவர் அடா சர்மா. "சார்லி சாப்ளின்-2' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisment

sharma

சில ஆண்டுகளுக்குமுன்பு குண்டுமேனியாக இருந்த அடா, ஜிம்மில் மாங்குமாங்கு என்று உழைத்த தன் பயனாய் உடலைக் குறைத்து விட்டார். இருந்தும் சொல்லிக் கொள்ளும்படியாக பட வாய்ப்புகள் இல்லாததால், பிகினி மாடலாக போஸ் கொடுத்துக் கொண் டிருக்கிறார். அவ்வப் போது உடல் மடிப்பு கள் தெரியும்படி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர் களை வாழவைக்கும் அடா, ரோப் டான்ஸ் செய்யும் வீடியோக்களை யும் பதிவிடுகிறார்.

மார்ச் 8, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது தாயார் ரோப் டான்ஸ் ஆடும் வீடியோவைப் பதிவிட்டுள்ள அடா சர்மா, ""தைரியமாக இருப்பதற் குக் கற்றுக்கொடுத்தவர் என் அம்மா.

எப்போதும் கூலாக இருக்கும் அவரோடு இன்று ரோப் டான்ஸ். எனக்கு தைரியத்தைத்தந்து, சுதந்திர மாக வாழவிட்டு, ஆணுக்கு கொஞ்சமும் சளைக்காதவளாக வளர்த்த அம்மாவுக்கு நன்றி!'' எனப் பதிவிட்டி ருக்கிறார். அந்த வீடியோவில் அடா சர்மாவின் தங்கைபோலவே இருக்கி றார் அவரது அம்மா!

cine190319
இதையும் படியுங்கள்
Subscribe