Advertisment

நடிகைகள் யோக்கியமா? -கேட்பதும் ஒரு நடிகை!

/idhalgal/cinikkuttu/are-actresses-honest

டந்த ஒரு வாரமாக சினிமா ஹீரோயின்களின் மீ டூ அக்கப்போர் இல்லாம இருந்துச்சு. ச்சே. இது நல்லாயில்லையே என vishalநினைத்துக்கொண்டிருந்த போதே, அப்படியெல்லாம் விட்ருவோமா என களத்தில் குதித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. ""தென்னிந்திய ஹீரோ ஒருவர், லஞ்ச் டயத்தில் டேபிளுக்கு அடியில் அவரின் காலை விட்டு, என்னுடைய முழங்கால் வரைக்கும் உரசினார். நான் கோபமாக பார்த்ததும் கப்சிப்பானார். அதன்பின் பலமுறை என்னை ட்ரை பண்ணினார், நான் மசியவில்லை'' என்று பற்றவைத்தார்.

Advertisment

இப்ப லேட்டஸ்டா அவரின் "மீ

டந்த ஒரு வாரமாக சினிமா ஹீரோயின்களின் மீ டூ அக்கப்போர் இல்லாம இருந்துச்சு. ச்சே. இது நல்லாயில்லையே என vishalநினைத்துக்கொண்டிருந்த போதே, அப்படியெல்லாம் விட்ருவோமா என களத்தில் குதித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. ""தென்னிந்திய ஹீரோ ஒருவர், லஞ்ச் டயத்தில் டேபிளுக்கு அடியில் அவரின் காலை விட்டு, என்னுடைய முழங்கால் வரைக்கும் உரசினார். நான் கோபமாக பார்த்ததும் கப்சிப்பானார். அதன்பின் பலமுறை என்னை ட்ரை பண்ணினார், நான் மசியவில்லை'' என்று பற்றவைத்தார்.

Advertisment

இப்ப லேட்டஸ்டா அவரின் "மீ டூ'-வில் ""தென்னிந்திய சினிமாவின் டைரக்டர் ஒருவர் மும்பையில் டேரா போட்டிருந்தார். அவரின் அடுத்த படத்திற்கான ஆடிஷனுக்கு என்னைச் கூப்பிட்டார். அந்த ஓட்டலே கண்றாவியா இருந்துச்சு. அவரை சுத்தி இருந்த ஆட்களும் ஒரு டைப்பா இருந்தாங்க. கிளாமரா போஸ் கொடுக்கச் சொன்னார், கொடுத்தேன். அப்புறம் அரை நிர்வாணமா நிக்கச் சொன்னார். போய்யா நீயுமாச்சு, ஒன்னோட படமுமாச்சுன்னு ஓடி வந்துட்டேன்'' என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்.

Advertisment

ishwarayarajeshhanshika

"மீ டூ' பற்றி இத்தனை நாட்களாக வாயே திறக்காத நடிகர் விஷால், இப்போது, """மீ டூ'-ங்கிறது பழிவாங்கத்தான் பயன்படுகிறது. இரண்டு ஹீரோயின்களுடன் நானும் டேட்டிங் போயிருக்கேன்'' என ஓப்பனாக பேசியிருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்த தமிழ் சினிமா வின் மாஜி நடிகையும் இப்போது தெலுங்கு டி.வி. சீரியல்களில் பிஸியாக இருப்பவருமான அந்த நடிகை நம்மைத் தொடர்புகொண்டார். ""நேரம் வரும்போது என்னோட ஃபோட்டோ போட்டு நியூஸ் போட்டுக்கங்க. இப்பதைக்கு வேண்டாம்'' என்ற வேண்டுகோளுடன் பேச ஆரம்பித்தார்.

""தமன்னா, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரியான முன்னணி ஹீரோயின்களை எல்லாருமே சினிமா உலகில் படுக்கைக்கு கூப்பிடும் பழக்கம் இருக்கு, ஆனா எனக்கு மட்டும் இல்லைன்னு வெட்கமில்லாமல் சொல்கிறார் கள். இப்படிச் சொல்லி சினிமாவையே கேவலப் படுத்தும் இவர்கள் நடிப்பதற்கு நடிகர் சங்கம் தடை விதிக்காமல் இருப்பது அதைவிடக் கேவலம்.

பத்து வருஷத்துக்கு முன்னால படுக்கக் கூப்பிட்டார், பத்து மாசத்துக்கு முன்னால படுக்கக் கூப்பிட்டார்னு சொன்னா என்ன அர்த்தம். இப்பவும் நான் இருக்கேன் பார்த்துக்கங்கன்னு அர்த்தம். எனக்கும் அந்த அனுபவம் இருக்குங் கிறத நான் ஓப்பனாவே ஒத்துக்கிறேன். தைரியம் இருந்தா படுக்கக் கூப்பிட்டவர் களின் பேரைச் சொல்லலாம்ல. ஏன்னா அவர்களிடமிருந்து கறக்கமுடியாதே. ரிட்டையர்டான ஹீரோயின்களைப் பற்றி மட்டுமல்ல; இப்ப ஃபீல்டில் இருக்கும் பல ஹீரோயின்கள் யாருடன், எப்போது, எங்கே படுத்தார்கள் என்ற கதையெல் லாம் எனக்குத் தெரியும். எடுத்துவிட்டா அவர்களின் பொழப்பு நாறிப்போயிரும்.

இப்படியே பேசிக்கிட்டிருந்தா கூடிய சீக்கிரம் நானே அவர்களின் யோக்கிய வேஷத்தை டார்டாராக கிழிப்பேன்'' என ரொம்பவே ஆவேசப்பட்டார்.

ஆமா இவரு சொல்றதும் சரிதானே!

-பரமேஷ்

cine271118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe