சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி "பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் "அனிருத்.'

Advertisment

anirudh

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கெனவே "செல்வந்தன்', பிரபாஸ் "பாகுபலி', "இதுதாண்டா போலீஸ்', மகதீரா, புருஸ்லீ, "எவண்டா' உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

தெலுங்கில் "பிரம்மோற்சவம்' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் "அனிருத்' என்ற பெயரில் வருகிறது.

மகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா, சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகிறான் "அனிருத்.'