நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆன்ட்ரியாவின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் "ஹானஸ்ட்லி.'
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/andrea_0.jpg)
இந்தப் பாடலுக்கு ஆன்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும் மற்றும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-09/andrea-t.jpg)