"முடிவில்லா புன்னகை' என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்ப தோடு, சொந்தமாக தயாரித்து, முக்கிய மான ஒரு வேடத்தில் நடித்தும் இருக்கும் ஆரோக்கியசாமி க்ளமெண்ட், இசையமைத்து, இரண்டு பாடல்களை எழுதி, ஒளிப்பதிவு செய்து, அமெரிக்கா வின் டி.ஆர் ஆகவே மாறிவிட்டாராம். ஆரோக்கியசாமி க்ளமெண்ட்டின் குறும்படங்கள் பல அமெரிக்காவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறதாம்.
அமெரிக்க டி.ஆர்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/america-tr-t.jpg)
Advertisment
Advertisment