Advertisment

அமலாபால் பொங்கிய மர்மம்!

/idhalgal/cinikkuttu/amalapal-mysterious-mystery

கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் மீ டூ புயலைக் கிளப்பு கிறார்களே, அமலாபால் மட்டும் சும்மா இருக்காரேன்னு நினைச்சோம். இதோ நானும் வந்துட்டேன் என மீ டூ களத்தில் குதித்துவிட்டார் அமலாபால். "" "திருட்டுப்பயலே-2'’ ஷூட்டிங் கின்போது டைரக்டர் சுசி கணேசன் டபுள் மீனிங்கில் பேசினார்.

Advertisment

காரணமே இல்லாமல் என்னுடைய உடலை ஒட்டி உரசினார்'' என பகீர் கிளப்பியிருக்கிறார் அமலாபால்.

Advertisment

amalapal

இதே அமலாபால்தான் சென்னை தி.நகரில் இருக்கும் டான்ஸ் ஸ்கூலிலில், மலேசியா கலை நிகழ்ச்சிக்காக ரிகர்சலில

கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் மீ டூ புயலைக் கிளப்பு கிறார்களே, அமலாபால் மட்டும் சும்மா இருக்காரேன்னு நினைச்சோம். இதோ நானும் வந்துட்டேன் என மீ டூ களத்தில் குதித்துவிட்டார் அமலாபால். "" "திருட்டுப்பயலே-2'’ ஷூட்டிங் கின்போது டைரக்டர் சுசி கணேசன் டபுள் மீனிங்கில் பேசினார்.

Advertisment

காரணமே இல்லாமல் என்னுடைய உடலை ஒட்டி உரசினார்'' என பகீர் கிளப்பியிருக்கிறார் அமலாபால்.

Advertisment

amalapal

இதே அமலாபால்தான் சென்னை தி.நகரில் இருக்கும் டான்ஸ் ஸ்கூலிலில், மலேசியா கலை நிகழ்ச்சிக்காக ரிகர்சலிலில் இருந்தபோது, தொழிலதி பர் ஒருவருடன் தனிமை சந்திப்புக்காக, தன்னை ஒருவன் அணுகியதாக மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன்வரை போனார். அதே அமலாபால் தான் "திருட்டுப்பயலே-2' படத்தின் சக்சஸ் மீட்டில் டைரக்டர் சுசி கணேசனுக்கு வெரி ஹேப்பியாக கேக் ஊட்டினார்.

அப்படின்னா- எப்படின்னு நீங்க கேட்கலாம். அதையேதான் நாமும் கேட்குறோம்.

இந்த நேரத்தில், இந்த இடத்தில் 2017 டிசம்பர் 19 தேதி யிட்ட "சினிக்கூத்து' இதழின் அட்டைப்படச் செய்தியை இங்கே மறுபிரசுரம் செய்கிறோம்.

amalapal

இந்தச் செய்திக்கும் அமலா பாலுக்கும் நூலளவு, கடுகளவு, குண்டூசி அளவுகூட சம்பந்த மில்லை என்பதை சத்தியமாகச் சொல்கிறோம்.

ரெண்டாம் பாகம் சினிமா சமீபத்துல வந்துச் சுல்ல, அத தயாரிச்சவுக கேரளா பார்ட்டிகள். ஹீரோயின் வேஷம் போட்டது கேரளா பார்ட்டி. டைரக்டரு தமிழ்ப்பார்ட்டி. தீஃப் ஒண்ணு தெலுங்குப் பார்ட்டி, தீஃப் ரெண்டு தமிழ்ப்பார்ட்டி. இப்படி ஆல்பார்ட்டி சேர்ந்த படம் செம ஹிட் அடிச்சுச்சு. கேரளா பார்ட்டிக்கு படத்துல நடிக்குறதுக்கு சம்பளம் 40 லட்ச ரூபாய் பேசி ஆஃப் அட்வான்ஸ் கொடுத்து ஷூட்டிங்கும் நல்லபடியா போய்க்கிட்டிருந்துச்சு. கேரள மில்குக்கு தண்ணியும் தம்மும் தண்ணிபட்டபாடு.

இதனாலேயே குடும்பத்துக்குள்ள குத்துவெட்டாகி, வெட்டிக்கிட்டுப் போய்ட்டாரு பார்ட்னரு.

amalapal

அதுக்குப் பெறகு மில்க், நல்ல பார்ட்டிகளோட மிக்ஸ் ஆச்சு. சரி, இந்தக் கதைக்கு வருவோம்.

ஸ்கிரீன்ல நடிக்கிறதுக்கு 40 லட்சம் பேசுன புரொடக்ஷன் பார்ட்டிகள், ஸ்கிரீனுக்குப் பின்னால ந(து)டிக்கிறதுக்கு, ரெண்டு தமிழ்ப்பார்ட்டி, ஒரு தெலுங்குப் பார்ட்டி, ரெண்டு கேரளப்பார்ட்டி, இப்படி அஞ்சு பேருக்குச் சேர்த்து 2 கோடி ரூபாய் பேசி, மொத்த தொகையையும் பெத்தபார்ட்டிகிட்ட கொடுத்துட்டு, படம் பிடிக்க தீவுக்குப் போனாக. தீவுக்குப் போய் எறங்க, படம்பிடிக்க, திரும்பிவர மொத்தம் பதினோரு நாளு. அந்த மூணு நாளு சமாச்சாரம் போக, மிச்ச நாளுல படம் பிடிச்சது போக, அஞ்சு பேரும் சேர்ந்து மில்க்கை செம குலுக்கு குலுக்கிட்டாகளாம். மிரண்டுபோன மில்க், லோக்கல் பார்ட்டியின் ஹெல்ப்பால், போட்டைப் பிடிச்சு தீவை விட்டு கௌம்பிட்டாராம். தமிழ்ப்பார்ட்டி ஒருத்தரு, பின்னாலேயே வெரட்டி வந்து மன்னிப்புக் கேட்டு கூட்டிக்கிட்டுப் போயி மிச்சசொச்ச சீன்களையும் படம் பிடிச்சாகளாம்.

-ஸ்பைமேன்

cine061118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe