Advertisment

கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ஆல்வுட் பிரபலங்கள்!

/idhalgal/cinikkuttu/all-celebrities-who-have-extended-support-kerala

பாலிவுட்: சுஷாந்த் சிங் ராஜ்புத் 1 கோடி, ஷாரூக்கானின் மீர் பவுண்டேஷன் வாயிலாக 21 லட்சம், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் 5 லட்சம், அமிதாப்பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், சோனாலி பிந்த்ரே, கரண் ஜோஹர், வருண் தவான், சாஹித் கபூர், அலிலியா பட், அனுஷ்கா சர்மா, ஃபாரா அக்தர், சித்தார்த்

பாலிவுட்: சுஷாந்த் சிங் ராஜ்புத் 1 கோடி, ஷாரூக்கானின் மீர் பவுண்டேஷன் வாயிலாக 21 லட்சம், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் 5 லட்சம், அமிதாப்பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், சோனாலி பிந்த்ரே, கரண் ஜோஹர், வருண் தவான், சாஹித் கபூர், அலிலியா பட், அனுஷ்கா சர்மா, ஃபாரா அக்தர், சித்தார்த் மல்கோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் கேரள வெள்ளத்தின்போது தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.

Advertisment

actoresstokerala

டோலிவுட்: பிரபாஸ் 25 லட்சம், அல்லு அர்ஜூன் 25 லட்சம், விஜய் தேவாரகொன்டா 5 லட்சம், சிரஞ்சீவி குடும்பத்தார் 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் உட்பட 61 லட்சம், ஜூனியர் என்.டி.ஆர். 25 லட்சம், மகேஷ் பாபு 25 லட்சம், ஆர்.எக்ஸ். 100 என்ற தெலுங்குப் படத்தில் பயன்படுத்தப்பட்ட தல தல 100 பைக் கேரள வெள்ள நிவாரணத்திற்காக ஏலத்திற்கு விடப்பட்டிருக்கிறது.

கோலிவுட்: சிவகார்த்தி கேயன் 10 லட்சம், விஜய் 70 லட்சம், உதயநிதி 10 லட்சம், அருள்நிதி 5 லட்சம், நயன்தாரா 10 லட்சம் இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், விக்ரம் 35 லட்சம், ரஜினி பல்வேறு நிவாரணப் பொருட்களுடன் சேர்த்து ரூ. 15 லட்சம், தனுஷ் 15 லட்சம், சித்தார்த் 10 லட்சம், டப்பிங் யூனியன் 7 லட்சம்.

Advertisment

actoresstokerala

மல்லுவுட்: மம்முட்டி 15 லட்சம், துல்கர் சல்மான் 10 லட்சம், மோகன்லால் 25 லட்சம், அனுபமா பரமேஸ்வரன் 1 லட்சம், அமலாபால், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் களத்தில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

மழை ஒய்ந்தாலும் மனதளவில் அல்லாடும் மலையாள சகோதர- சகோதரிகளுக்கு உதவிகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.

தொகுப்பு: ச.ப. மதிவாணன்

cine040918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe