வருகிற பொங்கல் பண்டிகை சினிமா ரசிகர்களுக்கு மேலும் இனிக்கும் பொங்கலாக அமையவிருக்கிறத
வருகிற பொங்கல் பண்டிகை சினிமா ரசிகர்களுக்கு மேலும் இனிக்கும் பொங்கலாக அமையவிருக்கிறது! அஜித்தின் "விஸ்வாசம்' பொங்கலுக்கு ரிலீஸ் தேதி குறித்திருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள். ஆகியோருக்கும் இந்த பொங்கல் விசேஷ பொங்கலாக அமையும்விதமாக பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini-ajith.jpg)
"விஸ்வாசம்' படத்துடன் ரஜினியின் "பேட்ட'யும் மோதுகிறது. சிம்புவின் "வந்தா ராஜாவாதான் வருவேன்' படமும் ரிலீசாகிறது!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us