எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் படம்" தமிழரசன்.' விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா சாயாசிங், மதுமிதா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kjjesudas.jpg)
இந்தப் படத்திற்காக ஜெயராம் எழுதிய
"பொறுத்தது போதும்
பொங்கிட வேணும்
புயலென வா'
என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது.
""2009-ஆம் ஆண்டு மம்முட்டி நடித்த "பழசிராஜா' என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த "தமிழரசன்' படத்தில் பாடியது எங்களுக்கு கிடைத்த மரியாதை'' என்கிறது படக்குழு.
ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து இளையராஜா, இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஃபெப்சி சிவா ஆகியோர் வரவேற்றனர்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/kjjesudas-t.jpg)