Advertisment

சின்ன நடிகையிடம் சிக்கியவர்கள்!

/idhalgal/cinikkuttu/actress

மேடம் நீங்க பெரிய கடல்! அதுல ஏற்கெனவே பல கப்பல்கள் கவுந்து கிடக்கு. எங்க அப்பன மாதிரி ஓட்ட போட்டெல்லாம் உள்ளே அலோ பண்ணாதீங்க'' என "நாட்டாமை' படத்தில் கவுண்டமணி காமெடி டயலாக் பேசுவார். ஆனா இப்ப கோடம்பாக்கத்திலோ, ஒரு சின்ன ஏரியில் பல என்ஜின் போட்டு களும், நாட்டுப் படகு களும் கவிழ்ந்து, கவிச்சி அடிக்கிறது.

Advertisment

actress

பெரிய படங்களில், சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கும் நடிகை அவர். குறும்படங் களின் ஹீரோயின் அவர். கமலின் "நாயகன்' படத்தின் ஹீரோயின் பெயர் கொண்டவர் அவர். கருப்பா இருந்தாலும்

மேடம் நீங்க பெரிய கடல்! அதுல ஏற்கெனவே பல கப்பல்கள் கவுந்து கிடக்கு. எங்க அப்பன மாதிரி ஓட்ட போட்டெல்லாம் உள்ளே அலோ பண்ணாதீங்க'' என "நாட்டாமை' படத்தில் கவுண்டமணி காமெடி டயலாக் பேசுவார். ஆனா இப்ப கோடம்பாக்கத்திலோ, ஒரு சின்ன ஏரியில் பல என்ஜின் போட்டு களும், நாட்டுப் படகு களும் கவிழ்ந்து, கவிச்சி அடிக்கிறது.

Advertisment

actress

பெரிய படங்களில், சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கும் நடிகை அவர். குறும்படங் களின் ஹீரோயின் அவர். கமலின் "நாயகன்' படத்தின் ஹீரோயின் பெயர் கொண்டவர் அவர். கருப்பா இருந்தாலும் களையாக இருப்பவர் அவர். இவரின் அதி முக்கியமான வேலையே, அதிகாலையில் எழுந்ததும் சினிமா பிரபலங்களின், அதிலும் குறிப்பாக டைரக்டர்களின் செல்ஃபோனுக்கு "குட்மார்னிங்' மெசேஜ் அனுப்புவது தான்.

actressactress

Advertisment

அவர்களிடமிருந்து ரிப்ளை மெசேஜ் வந்ததும் பேசத் தொடங்குவார். இவரின் வசீகரப் பேச்சால் வலையில் விழுந்ததும், மற்ற சமாச்சாரங்களும் பரம திருப்தியாக முடியும், பக்கா பண வரவுடன். பால் ருசி கொண்ட பூனைகள் சும்மா இருக்குமா, இல்ல இருக்கத்தான் முடியுமா? ருசி பார்த்தவர்களிடம் சினிமா சான்ஸ் கேட்டு கொக்கி போடுவார் குறும்பட ஹீரோயின். சிலர் ஓ.கே. என்பார்கள். சிலர் ஓ... என்பார்கள்.

அப்படி ஓ.கே.போட்டவர்கள் ஓ... போட்டவர்களின் பட்டியல்தான் இங்கே.

1. தீஃப் படத்தின் ராசா பாட்டுமூலம் ஃபேமஸானவர் அந்த டைரக்டர். இப்பக்கூட மருமகன் நடிகர் மன்றத்தின் மாநில போஸ்டிங்கில் இருப்பவர். இவர்தான் குறும்பட நாயகியின் காதல் வலையில் வீழ்ந்து சில லட்சங்களை இழந்தார். லட்சங்களை இழந்த பின் தான், அந்த நடிகைக்கு இன்னொரு லவ்வர் இருக்கும் விவகாரம் தெரிந்து, விலகி ஓடிவிட்டார் டைரக்டர்.

2. ஓவியத்தைப் பேசவைத்த டைரக்டர் அவர். "நான் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிக்கும்போதே ஞானி போட்டுத்தான் தொடங்குவேன் 'என அந்த இசையைப் பற்றி ரொம்பவே சிலாகிப்பார். கூலிங் கிளாஸ் இல்லாமல் இவரைப் பார்க்கவே முடியாது.

actress

3. இப்போதைய டாப் ஹீரோ ஒருவரின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்திருப்பார். சரக்கில் மிக்ஸ் பண்ணும் வாயு பானத்தின் பெயரில் இரண்டுமுறை படம் எடுத்தவர்.

4. கவலையே படாத சங்கத்தின் பேரில் படம் எடுத்தவர். சமீபத்துலகூட ஃபாரின் கிங்குன்னு ஒரு படம் எடுத்தார். இப்பக் கூட "சுப்ரமணியபுரம்' ஹீரோவையும், மாயாண்டி யையும் வச்சு படம் எடுக்கப் போறாரு.

இவர்கள் போக சில டைரக்டர்களும், இப்பத் தான் காமெடியில் வளர்ந்து வரும் அந்த முருக நடிகரும் வீழ்ந்திருக்கிறார்கள். அந்த நடிகையுடன் மேற்கண்ட இவர்கள், செல்ஃபோனில் கிளுகிளுப்பாகவும் கிறக்கமாகவும் பேசியது, இப்போது லீக்காகி வருகிறது.

கொஞ்சநாள் அடங்கிக் கிடந்த ஸ்ரீரெட்டி, மீண்டும் "மீ டூ' வில்லங்கத்தைக் கிளப்பியிருக்கிறார். ரெட்டியின் இப்போதைய டார்கெட் தெலுங்கு ஹீரோ நானி. அதேபோல் இந்த குறும்பட நாயகியின் "மீ டூ' புயல் தாக்கி, யார்யாரெல்லாம், எப்படி எப்படியெல்லாம் சிக்கி சீரழியப் போகிறார்களோ?

cine120319
இதையும் படியுங்கள்
Subscribe