விஜய் டி.வி.யில் மெகா ஹிட்டடித்த சீரியல் "சரவணன்- மீனாட்சி.' இந்த சீரியலில் சரவணனாக செந்திலும், மீனாட்சியாக கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜாவும் நடித்தார்கள். வெகுநாட்களாக இந்த சீரியல் ஒளிபரப்பானதால், நிஜவாழ்க்கையிலும் செந்திலும் ஸ்ரீஜாவும் ஜோடியானார்கள்.
இந்த "சரவணன்- மீனாட்சி' சீரியலில் "ம...
Read Full Article / மேலும் படிக்க