Skip to main content

நடிகையை "கதற'விட்ட கட்சி!

கன்னட திரையுலகில் பிரபலமாகிவருபவர் நடிகை நிஷா. கன்னடத்தில் "அமர்', "பேஸ் டூ பேஸ்', "தேவா, ஐ லவ் யூ', "கே.ஜி.எப் 2', "தேவகி' ஆகிய படங்களில் நடித்து கர்நாடக சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். அதோடு மாடலிங் கும் செய்துவருகிறார். 28 வயதாகும் நிஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது தந்தை கர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்