Advertisment

ஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்!

/idhalgal/cinikkuttu/actress-and-two-pros

ம்மா கேரக்டர்களில் நடிக்கும் குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். "ஆரோகணம்', "நெருங்கி வா முத்தமிடாதே', "அம்மணி' என மூன்று படங்களை டைரக்ட் பண்ணியுள்ளார். இப்போது "ஹவுஸ் ஓனர்' என்ற படத்தை டைரக்ட் பண்ணி வருகிறார

ம்மா கேரக்டர்களில் நடிக்கும் குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். "ஆரோகணம்', "நெருங்கி வா முத்தமிடாதே', "அம்மணி' என மூன்று படங்களை டைரக்ட் பண்ணியுள்ளார். இப்போது "ஹவுஸ் ஓனர்' என்ற படத்தை டைரக்ட் பண்ணி வருகிறார். "அம்மணி'-யில் டைட்டில் கேரக்டரில் நடித்த விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர்தான் "ஹவுஸ் ஓனர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Advertisment

1

"வெண்ணிலா கபடிக்குழு', "கபாலி' புகழ் கிஷோர் தான் "ஹவுஸ் ஓனர்' கதையின் நாயகன்.

லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தைப் பத்தி எதுக்குங்க இம்புட்டு டீடெய்லுன்னு நீங்க நினைக்கலாம். விஷயம் படத்தைப் பத்தி இல்ல, ஹீரோயின் லவ்லின் சந்திர சேகரின் ஸ்டில்ஸைப் பத்தி தான். கடந்த 10-ஆம் தேதி லவ்லின் சந்திரசேகரின் ஃப்ரஷ் ஃபோட்டோ ஷூட் ஸ்டில்களை அனுப்பி இருந்தார் சினிமா பி.ஆர்.ஓ.

வின்சன். மூணு நாள் கழிச்சு, அதாவது மே.13-ஆம் தேதி, மற்றொரு சினிமா பி.ஆர்.ஓ.வான நிகில் முருகனும் லவ்லின் சந்திர சேகரின் ஸ்டில்ஸ்களை அனுப்பியிருந்தார். இரண்டு பேரும் அனுப்புனது வேற வேற என்றாலும், ரெண்டு பேரிடமும் டீடெய்ல் கேட்கலாம்னு தோணுச்சு. என்னத்த கேட்டு என்ன பண்ண? ரெண்டுபேரும் அனுப் புன லவ்லின் சந்திரசேகர் ஸ்டிஸ்ஸைப் போட்டுட் டோம்.

cine280519
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe