Advertisment

"96' டென்ஷன் பஞ்சாயத்து சங்கதிகள்!

/idhalgal/cinikkuttu/96-taenasana-panacaayatatau-canakataikala

trisha-vijaysethupathi"96' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு செப். 29-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு என பத்திரிகையாளர்களுக்கு தகவல் வந்தது. மதியம் 12.30-க்கெல் லாம் வந்துவிட்டார் ஹீரோ விஜய்சேதுபதி.

Advertisment

ஆனால் 1.30

trisha-vijaysethupathi"96' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு செப். 29-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு என பத்திரிகையாளர்களுக்கு தகவல் வந்தது. மதியம் 12.30-க்கெல் லாம் வந்துவிட்டார் ஹீரோ விஜய்சேதுபதி.

Advertisment

ஆனால் 1.30 மணி ஆகியும் ஹீரோயின் த்ரிஷா வராததால், பத்திரிகையாளர்களுடன் சகஜமாகப் பேசி சமாளித்துக் கொண்டிருந்தார் வி.சேதுபதி. மதியம் 200 மணிக்கு சாவகாசமாக த்ரிஷா வந்தார், டென்ஷனாக்கினார்.

vijaysethupathi

"96' படத்தில் இளம்வயது விஜய்சேதுபதியாக நடித்தவர் குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யன். இவரின் நடிப்பைப் பாராட்டி அன்பு முத்தம் கொடுத்து திக்குமுக்காட வைத்தார் விஜய்சேதுபதி.

Advertisment

தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் ஃபைனான்சியருக்கும் இடையே ஒரு சின்னப் பஞ்சாயத்து. நடிகர் விஷாலுக்கும் நந்தகோபாலுக்கும் இடையே கொடுக்கல்- வாங்கல் பஞ்சாயத்து. இதனால் அக். 04-ஆம் தேதி "96' படத்தின் காலைக்காட்சி திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. நந்தகோபாலுக்காக நாலரைக் கோடி ரூபாய் கடனை ஏற்பதாக விஜய்சேதுபதி வாக்குறுதி கொடுத்த பின்தான் படம் ரிலீசானது. விஜய்சேதுபதியின் பெருந்தன்மையை நினைத்து மெய்சிலிர்த்துவிட்டார் நந்தகோபால்.

cine161018
இதையும் படியுங்கள்
Subscribe