எல்லாரும் முடிந்தவரை உழைத்து முன்னேறவேண்டுமென்று விரும்புகிறோம். குந்தித் தின்றால் குன்றும் வற்றும் என்பர். எவ்வளவு சொத்திருந்தாலும் உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு நாள் இருக்கும் என்பது பழமொழி. எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் உழைத்தால்தான் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். நாம் உழைக்...
Read Full Article / மேலும் படிக்க