எல்லை தெய்வ வழிபாடு என்பது இன்றைய சூழ்நிலையில் மக்களின் நம்பிக்கையினாலும், உணர்வினாலும், பின்னப்பட்ட ஒரு ஆழ்ந்த சடங்காக இருந்துவருகின்றது.
பல காலங்களாக நம் தமிழ் மண்ணில் எல்லை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாடு வேர் ஊன்றி விருட்சமாகி உள்ளது. இது மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவும் அமைந்து...
Read Full Article / மேலும் படிக்க