குரு + ராகு
கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ராகு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில், தீய நண்பர்களின், தீமையான குணம் கொண்டவர்களின் நட்பு உண்டாகும். உங்கள் நல்ல குணம் மாறும். இதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த ஆசைகளை எல்லாம் எப்படியாவது அடைந்து அன...
Read Full Article / மேலும் படிக்க