குரு+செய்வாய்
"கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் உங்கள் சகோதரர்கள் வாழ்வில் உயர்வு ஏற்படும். உடன்பிறந்த சகோதரர்கள், பங்காளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள், பகை மறைந்து உறவு ...
Read Full Article / மேலும் படிக்க