பெண்களில் சிலர் ஆச்சரியப்படுமளவிற்கு, ஆண்களுக்கு நிகராக- ஏன்... ஆண்களையும்விட தைரியசாலிலியாகவும், துணிச்சல் மிக்கவர் களாகவும் இருக்கிறார்கள்...
ஒரு பெண் தைரியசாலிலியாக இருப்பதற்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருக்க வேண்டும். நவாம்சத்தில் லக்னாதிபதியின் நிலை நல்லமுறையில் இருக்கவேண்டும். ...
Read Full Article / மேலும் படிக்க