சந்திரன், செவ்வாய், புதன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(24.01.25)

/idhalgal/balajothidam/what-will-happen-if-moon-mars-mercury-and-jupiter-are-same-position240125

ந்திரன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், பணம் குறைவாக இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். பெண் மோகம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி இருப்பாள்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். நல்ல பேச்சாளராக இருப்பார். பயணம் செய்வார். அதற்காக செலவு செய்வார். வீண் விவாதம் செய்வார். பெண் மோகம் இருக்கும். அதன் காரணமாக சிக்கல்களில் மாட்டிக்கொள்வார். நல்ல வாரிசு இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். பயணம் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். படிக்கும் காலத்திலேயே பெண் தொடர்பு இருக்கும். தந்தையுடன

ந்திரன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், பணம் குறைவாக இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். பெண் மோகம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி இருப்பாள்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். நல்ல பேச்சாளராக இருப்பார். பயணம் செய்வார். அதற்காக செலவு செய்வார். வீண் விவாதம் செய்வார். பெண் மோகம் இருக்கும். அதன் காரணமாக சிக்கல்களில் மாட்டிக்கொள்வார். நல்ல வாரிசு இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். பயணம் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். படிக்கும் காலத்திலேயே பெண் தொடர்பு இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று, பெயர், புகழுடன் இருப்பார்.

ss

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். கடுமையாக உழைப்பார். தாயுடன் நல்ல உறவு இருக்கும். நல்ல வாரிசு அமையும். அழகான மனைவி இருப்பாள். பெண் மோகம் இருக்கும். அதனால், வீண்செலவுகள் இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார். சிலர் மனகுழப்பத்தில் இருப்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகம் இருக்கும். வீண்செலவுகள் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். ஜாதகர் நன்கு சாப்பிடுவார். கா-ல் நோய் இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் வீண் விவாதங்களில் மாட்டிக்கொள்வார்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை இருக்கும்.

ஜாதகர் தன் நடத்தையைச் சரியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் உடல்நலம் பாதிக்கப்படும். தலைவ- இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜுரம் இருக்கும். 14 வயதிற்குப் பிறகு, நல்ல படிப்பு இருக்கும். அதற்கு முன்பு படிப்பு சுமாராக இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். ராஜயோகம் இருக்கும். அதிகச் செலவுகள் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். தெய்வ நம்பிக்கை இருக்கும். அழகான மனைவி இருப்பாள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சொந்தத்தில் வாகனம் இருக்கும். ஜாதகர் வெளியூர் சென்று, பெயர், புகழுடன் இருப்பார்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். உயர்வும் தாழ்வும் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் வக்கீலா கவோ நீதிபதியாகவோ இருப்பார்கள். சிலர் சட்டம் பயின்று, ஆலோசகராக இருப்பார்கள்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். உடல் நலத்தில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். மனநோய் இருக்கும். அதிக சிந்தனைகள் இருக்கும். நல்லவாரிசு இருக்கும். நல்லமனைவி இருப்பாள். பணவரவு இருக்கும். குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

சந்திரன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பருமனாக இருப்பார். நன்கு சாப்பிடுவார். வீண் செலவுகள் இருக்கும். 13 வயதிற்குப் பிறகு, ஜாதகர் வெளியூரில் சென்று வாழ்வார். கருமியாக இருப்பார். மற்றவர்களின் சந்தோஷத்தை அவரால் தாங்கிக்கொள்ளமுடியாது.

செல்: 98401 11534

bala240125
இதையும் படியுங்கள்
Subscribe