சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். வாரிசு இருக்கும்.
ஜாதகர் நேர்மையானவராக இருப்பார். மனதில் குழப்பம் இருக்கும். கோபம் வரும். வயிற்றில் பிரச் சினை இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இளமையில் கஷ்டம் இருக்கும். தைரியசாலியாக இருப்பார். சில விஷயங்களை முன்கூட்டியே கணிப்பார். பெரிய தொழிலதிபராக இருப்பார். நல்ல வாரிசு அமையும். வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். சிலர் குடும்பத்தில் கடைசி வாரிசா
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். வாரிசு இருக்கும்.
ஜாதகர் நேர்மையானவராக இருப்பார். மனதில் குழப்பம் இருக்கும். கோபம் வரும். வயிற்றில் பிரச் சினை இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இளமையில் கஷ்டம் இருக்கும். தைரியசாலியாக இருப்பார். சில விஷயங்களை முன்கூட்டியே கணிப்பார். பெரிய தொழிலதிபராக இருப்பார். நல்ல வாரிசு அமையும். வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். சிலர் குடும்பத்தில் கடைசி வாரிசாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். அடிக்கடி பயணம் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நேர்மையானவராக இருப்பார்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், அன்னையால் சந்தோஷம் இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். தைரிய குணம் இருக்கும். சில நேரங்களில் மனைவியுடன் விவாதம் இருக்கும். சிலர் மெட்டல் வியாபாரம் செய்வார்கள். சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வார்கள். சிலர் கட்டடம் கட்டும் தொழிலில் இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பதவிகளில் இருப்பார்கள். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். நல்ல பண வசதி இருக்கும். பெயர், புகழ் இருக்கும். கோப குணம் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். காலில் அடிப்படும். சிலருக்கு மறுமணம் நடக்கும். நல்ல பண வரவு இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி இருப்பாள். தைரிய குணம் இருக்கும். கோபம் வரும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல் கள் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நல்ல வாரிசு அமையும். பூமி, வாகனம் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல் நலம் பாதிக்கப்படும். ஜாதகர் துணிச்சலானவராக இருப்பார். ஆழமாக சிந்திப்பார். பணக் காரராக இருப்பார். பூமி, வாக னம் இருக்கும். கெட்ட பழக் கங்கள் இல்லாமலிருந்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். கடவுள் பக்தி உள்ளவராக இருப்பார். தர்மத்தை நம்புபவராக இருப்பார். பயணம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத் தில் இருந்தால், சிலர் அரசியல் வாதிகளாக இருப்பார்கள். நல்ல பணவசதி இருக்கும். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். தைரிய குணம் இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். வீடு, வாகனம் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். ராஜயோகம் இருக் கும். நல்ல வாரிசு இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். சிலர் வெளி நாட்டிற்குப் பயணம் செய் வார்கள். சிலர் அரசியல் வாதிகளாக இருப்பார்கள்.
சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத் தில் சிக்கல்கள் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் ஆளுக்கேற்றபடி பேசுவார். பணம் சம்பாதிப் பார். வாரிசு நன்கு அமையும். சிலர் வெளிநாட்டிற்குச் சென்று, பணம் ஈட்டுவார்கள்.
செல்: 98401 11534