Skip to main content

வாழ்வில் உயர்வடைய என்ன வழி? - மகேஷ் வர்மா

ஒருவர் வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டுமென்றால், அவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, 9-க்கு அதிபதி, சந்திரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். லக்னாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவர் பல வருடங் களாக ஒரே மாதிரியான வாழ்க்கையைதான் வாழ்ந்துகொண்டிருப்பார். ஜாதகத்தில் 11-க்கு அதிபதி அஸ்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்