Advertisment

சூரியன், புதன், சுக்கிரன் எங்கு இருந்தால் என்ன நடக்கும் ?

/idhalgal/balajothidam/what-happens-if-sun-mercury-and-venus-are-placed-anywhere

சூரியன், புதன், சனி லக்னத்தில் இருந்தால், வீண் பேச்சு இருக்கும். செயல்கள் சரியாக இருக்காது. பகைவர் களால் பிரச்சினை இருக்கும். அவர்களிடம் ஜாதகர் தோற்பார். சிலர் திருநங்கைகளைப்போல நடப்பார் கள். கெட்ட குணமிருக்கும். மோசமான நடவடிக் கைகள் இருக்கும். தவறான வழிகளில் பணம் வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மனைவியுடன் பிரச்சினை இருக்கும்.

Advertisment

சூரியன், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் பணக்காரர்களாக இருப்பார்கள். சிலர் மனைவியுடன் வாதம் செய்வார்கள். சகோதரர் களுடன் உறவு சரியாக இருக்காது. தலைவலி இருக்கும். ஜாதகர் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பார். வயிறு சம

சூரியன், புதன், சனி லக்னத்தில் இருந்தால், வீண் பேச்சு இருக்கும். செயல்கள் சரியாக இருக்காது. பகைவர் களால் பிரச்சினை இருக்கும். அவர்களிடம் ஜாதகர் தோற்பார். சிலர் திருநங்கைகளைப்போல நடப்பார் கள். கெட்ட குணமிருக்கும். மோசமான நடவடிக் கைகள் இருக்கும். தவறான வழிகளில் பணம் வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மனைவியுடன் பிரச்சினை இருக்கும்.

Advertisment

சூரியன், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் பணக்காரர்களாக இருப்பார்கள். சிலர் மனைவியுடன் வாதம் செய்வார்கள். சகோதரர் களுடன் உறவு சரியாக இருக்காது. தலைவலி இருக்கும். ஜாதகர் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பார். வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காக பயணம் செய்யவேண்டியதிருக்கும்.

Advertisment

சூரியன், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பிறரின்மீது நம்பிக்கை வராது. ஜாதகர் அனைவரிடமும் சண்டை போடுவார். தான் என்ற ஆணவம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகளுடன் உறவு சரியாக இருக்காது.

s

சூரியன், புதன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு தந்தை யுடன் உறவு சரியாக இருக்காது. இதயத் தில் படபடப்பு இருக்கும். ஜாதகரை நண்பர்கள் ஏமாற்றி விடுவார்கள்.

சூரியன், புதன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். வாரிசு இருந்தால், சிலருக்கு அவர்களால் சிக்கல்கள் இருக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் பொறியியல் நிபுணர்களாக இருப்பார்கள்.

சூரியன், புதன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். வயிற் றில் நோய் இருக்கும். சிலருக்கு பய உணர்வு இருக்கும். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. தூக்கம் சரியாக வராது.

சூரியன், புதன், சனி 7-ஆம் பாவத் தில் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் தொழில் செய்வார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும்.

சூரியன், புதன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், பலவித நோய்கள் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். எனினும், மனதில் சந்தோஷம் இருக்காது. இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலர் தேவையற்றதைப் பேசுவார்கள். அதனால் பிரச்சினைகள் உண்டாகும்.

சூரியன், புதன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். அடிக்கடி அவசியமற்ற பயணங் களை ஜாதகர் மேற்கொள்வார். அதனால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு இருக்கும்.

சூரியன், புதன், சனி 10-ஆம் பாவத் தில் இருந்தால், பல ஏற்றங்கள்- இறக்கங் கள் இருக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். அதனால் சிறைக்குச் செல்லவேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு பெயர் கெடும். சூரியன் உச்சமாக இருந்தால், பெரிய அரசியல் தலைவராக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சூரியன், புதன், சனி 11-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். குழந்தை பிறப்பதில் பிரச் சினை இருக்கும். சிலருக்கு குழந்தையே இருக்காது. தலைவலி, மூட்டுவலி இருக் கும். மனதில் நிம்மதி இருக்காது. ஏதாவது பிரச்சினை இருந்துகொண்டேயிருக்கும்.

சூரியன், புதன், சனி 12-ஆம் பாவத் தில் இருந்தால், வீண் பேச்சு இருக்கும். ஆணவ குணம் இருக்கும். அவசிய மற்ற செலவுகள் இருக்கும். ஜாதகர் நிறைய சாப்பிடுவார். நன்றாக தூங்குவார். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். மன நிம்மதி இருக்காது.

செல்: 98401 11534

bala190124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe