Skip to main content

சூரியன், செவ்வாய், புதன் எங்கும் இருந்தால் என்ன நடக்கும்?

சூரியன், செவ்வாய், புதன் லக்னத் தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக பேசுவார். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். மனைவியுடன் உறவு சரியாக இருக்காது. மனைவிக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜாதகரின் கடுமையான பேச்சு காரணமாக உறவுகளில் பாதிப்பு ஏற்படும். நல்ல பணவசதி இரு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்