மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள...
Read Full Article / மேலும் படிக்க