Skip to main content

கன்னி லக்னத்திற்கு 12 பாவங்களில் புதன்!

கன்னி லக்னத்தில் புதன் லக்னாதி பதியாக உச்சம்பெறுகிறார். சுயவீட்டில் உச்சம்பெறுவதால், ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மனதில் மகிழ்ச்சியிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். வர்த்தகத்தில் லாபம் கிட்டும். பத்ரயோகம் உண்டாகும். 2-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்