15
ரிஷப லக்னத் தில் புதன் தன் நண்பரான சுக்கிரனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல தோற்றத் தைக் கொண்டிருப்பார். வர்த்தகத்தில் புகழ் கிடைக்கும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
2-ஆம் பாவத்தில் சுயவீட்டில் புதன் இருந்தால் குடும்பத் தில் சந்தோஷ சூழல் நிலவும். கு...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
08:03 AM Sep 18, 2021 | karthikp