Skip to main content

துலா ராசிக்கான பரிகாரங்கள்! - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி மற்றும் விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள் துலா ராசியில் அடங்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு செவ்வாய் தசையும், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசையும், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு குரு தசையும் ஆரம்ப தசையாக வரும். சித... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்