ஜோதிடத்தில் பரிவர்த்தனை யோகமென்று ஒன்றுள்ளது. உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி செவ்வாய் ஏழாம் வீடான ரிஷபத்தில் இருக்க, ரிஷப ராசிக்குரிய சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்தால் பரிவர்த் தனை யோகம் என்று பெயர். பரிவர்த்தனையடைந்த இரு கிரகங்கள் இடம்மாறி இருந்தாலும், தன் சொந்த வீட்டில் இருப்பதாக அர...
Read Full Article / மேலும் படிக்க