சூரியன்
ஒருவருக்கு சமுதாய அங்கீகாரம் வழங்குவதில் சூரியன் முன்னிலை வகிக்கிறார். 3-ஆம் பாவகத்துடன் சூரியன் சுப சம்பந்தம் பெற்றால் தந்தைவழி உறவுகள்மூலம் திருமண ஒப்பந்தம், மாலையிடும் பாக்கியம் உரிய வயதில் கிடைக்கும். சூரியன் அசுப பலம் பெற்றால் தந்தை, தந்தைவழி உறவுகள் திருமண ஒப்பந்தமிட தடையா...
Read Full Article / மேலும் படிக்க