Skip to main content

மாபெரும் புண்ணியம் தரும் மஹோதய தை அமாவாசை!

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
பித்ருக்கள் என்பவர்கள் நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். ஜாதகத்தின் 9-ஆம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானமே ஜாதகரின் முன்னோர்களைப் பற்றிக் கூறும் இடம். தன் குலத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு முறையான பித்ருசாந்தி வழிபாடு செய்யத் தவறியவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும். பித்ர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்