எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது போல, ஒரு ஜாதகத்தில் லக்னம் மிக முக்கியம். லக்னமென்பது ஜாதகத் தில் முதல் கட்டமாகும். லக்னம் எனும் ஒன்றாம் பாவகம் ஜாதகரைப் பற்றிக் கூறுமிடம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரிவதுபோல ஜாதகரின் செயல்பாடுகள் லக்னத்தில் தெரியும். ஒருவரின் உயிர் ஸ்தானமாகிய லக்...
Read Full Article / மேலும் படிக்க