Skip to main content

5-ஆம் பாவாதிபதி நின்ற பலன்! -மகேஷ்வர்மா

5-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவராக இருப்பார். தைரியசா-யாக இருப்பார்.வாரிசுகள் குறைவாக இருப்பார்கள். புகழ் இருக்கும். நல்ல காரியங்களைச் செய்வார். பண வசதி இருக்கும். பலரும் அவரைப் பாராட்டுவார்கள். 5-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்