Skip to main content

ராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

ராகு தசை 18 வருடங்கள் நடக்கும். அந்த காலகட்டத்தில் ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் வந்தால் நற்பலனைத் தரும். அதேபோல ராகு- கேது வர்க்கோத்தமம் ஆகியிருந் தாலும் தசை முழுவதும் நற்பலன் தரும். ராகு தசை இளமைக்காலத்தில் வந்து, மேற்சொன்ன வீடுகளில் ராகு வந்தால் கல்வி ந... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்